இது வரை ஒரு விளையாட்டுக்கூட வரலையே ? - என்று யோசிக்கிறீர்களா
நண்பர்களே ?
கவலை வேண்டாம் - இதோ இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்
கிளிக்
நல்ல இருந்தால் comment எழுத மறக்காதீர்கள் ! ப்ளீஸ் !
============================================================
Game-2
இன்று என்ன விளையாட்டு தரப்போகிறேன் என்றா கேட்கிறீர்கள் ?
நம் புதியதோர் உலகத்தில் எப்போதுமே புதுமையான
விளையாட்டுதான் ! கிளிக் ஹியர் என்ற இடத்தை கிளிக்
செய்த உடனே கருப்பு ஸ்க்ரீன் தோன்றும்.
அந்த ஸ்க்ரீனில் எல்லா இடத்திலும் உங்கள் மவுஸ்ஆல்
கிளிக் செய்து இழுதுப்பருங்களேன்- ரெம்ப என்ஜாய் பண்ணுவீர்கள் !
Click Here

நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு ஒரு கமெண்ட் எழுதினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள் ???
====================================================
மேஜிக்-னாலே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்குற ஒரு விஷயம். மேஜிக் பண்ணுறதை சின்ன பசங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. பெரியவங்க 'இதை எப்படி செய்யுறாங்க?' மூளையை கசக்கிக் கிட்டு யோசனை பண்ணுவாங்க.
இதோ, இந்த் லின்க்-ல ஒரு மேஜிக் இருக்குது. செஞ்சு பாத்து என்ஜாய் பண்ணுங்க. இதுக்கு விடை தெரிஞ்சவங்க இந்த அப்பாவிக்கு ஒரு கடுதாசு (பின்னூட்டத்துல) போடுங்க. சரியா?

மேஜிக்!

===========================================
British councils Learn English Games site:
here is the link:
click here to learn Engish games
======================================================
மேஜிக் விண்டோ : கீழே உள்ள லிங்க்கிற்கு சென்று அப்படியே என்ன நடக்கிறது என்று பாருங்கள் (Do Not Maximize the window )லிங்க் ரைட் கிளிக் செய்து ஓபன் இன் நியூ விண்டோ என்று கிளிக் செய்க
இதை கிளிக் செய்யவும் (important information below)
(if the link did not open in a new window, Please right clik the link and request to open in new window- then only you can enjoy this game; and remember not to Maximize the window -leave it as it is)

கீழே உள்ள முக்கோணத்தை சத்தமாகப் படியுங்கள்
பெரும்பாலும் " A Bird in the Bush " என்று தானே படித்தீர்கள் ;
சரியாகப் பாருங்களேன் ஒரு The யை முளுங்கிவிட்டீர்களே !

Absence of Good is Evil
கீழே உள்ளதைப் படியுங்கள் நன்மைக்குள் தீமை இருப்பது தெரியும்
=================================================
Count every " F " in the following text:
FINISHED FILES ARE THE RE
SULT OF YEARS OF SCIENTI
FIC STUDY COMBINED WITH
THE EXPERIENCE OF YEARS...
(SEE BELOW)
HOW MANY ?
WRONG, THERE ARE 6 -- no joke.
READ IT AGAIN !
Really, go Back and Try to find the 6 F's before you scroll down.
The brain cannot process "OF".